என்னோடு மட்டும்
என்னை மட்டும் ரசிக்க வேண்டும்
உன் கண்கள்
என்னோடு மட்டும் பகிர வேண்டும்
உன் பேச்சுகள்
என்னோடு மட்டும் நிகழ வேண்டும்
உன் மௌனகள்
என்னை மட்டும் காண வேண்டும்
உன் கனவுகள்
என்னை மட்டும் ஆள வேண்டும்
உன் கரங்கள்
பகிர்ந்து கொள்ள மாட்டேன்
உன்னை என் நிழலோடும் கூட,.............
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
