இனிதான்

கொல்லையைக் கூட்டாதே,
இனிமேல்தான் பொங்கல்-
எறும்புகளுக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Jan-16, 7:12 am)
பார்வை : 78

மேலே