காதல்

நீீ சொன்ன ஒரு வார்த்தைக்காக
ஏ மனசயும்,
உன்ன வெறுக்க மாத்திக்கிட்டே.!
உனை வெறுப்பதாக நினைத்து
தினம்,
உனையே நினைக்கிறேன்..!
நீ,
பேசிய நாட்களில்,
இன்பத்தை உனர்ந்தேன்..!!
உன் மைனமான நாட்களில்,
துன்பத்தை உனர்துகொண்டிருக்கிறேன்..!!
என் வாழ்வில் தவறு செய்தது
காதலா..?? இல்லை
காதலியா..??
காதலுக்கும் பங்குண்டு,
காதலிக்கும் பங்குண்டு,
குற்றம் சொல்லி இனி பயனில்லை,
குற்றவாலி நானாச்சே...!!

எழுதியவர் : குவை.R (19-Jan-16, 6:06 am)
Tanglish : kaadhal
பார்வை : 101

மேலே