ஆணும் பெண்ணும்

எந்த ஆணிடத்தில் ஒரு பெண்
தனது பாதுகாப்பை உணர்கிறாளோ
அவனிடத்தில் அவளையறியாமலே
குழந்தைத்தனமும் குறும்பும்
வெளிப்படும்;

எந்த பெண்ணிடத்தில் ஒரு ஆண்
தனது ஆளுமையை சாதிக்கிறானோ
அவளிடத்தில் அவனையறியாமலே
அன்பும் ஆக்ரோஷமும்
வெளிப்படும்.

எழுதியவர் : செல்வமணி (18-Jan-16, 11:28 pm)
Tanglish : aanum pennum
பார்வை : 236

மேலே