காதல் கோமா

பேச்சும் இல்லை....
மூச்சும் இல்லை....
ஆனால் இதயம் மட்டும் துடிக்கிறது ....
இது காதலா ?
இல்லை கோமாவா?
இரண்டுமே ஒன்று தானோ ...!!!

எழுதியவர் : மகேஷ் (19-Jan-16, 9:33 am)
பார்வை : 59

மேலே