அணுக்கரு இணைவு

பெண்ணே...
வெடித்து சிதற வந்தாலும் ...
அணுக்கரு பிளவு வேண்டாம்.
அணுக்களின் இணைவால்...
ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும்
வா இணைவோம்...


புவியில் சேதம்
பூவால் வேண்டாம்...

அணுக்கரு இணைவு போல்
அணைத்து கொண்டே சென்றிடலாம்...
அந்நிய தேசம்
அது நம் சொந்த தேசம்...
ஹைட்ரஜன் குண்டு மழையில்
அங்கே நான் வீழ்வேன்...
என்னை நீ தழுவி...
மரித்திடுவோம் பிளவை...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (19-Jan-16, 9:09 am)
Tanglish : anukkaru yinaivu
பார்வை : 95

மேலே