ஹைக்கூ

அட
கதிரவனே !......

உனக்கு இத்தனை காதலியா ?!...........

உன் வரவால்
மட்டுமே சிரம் உயர்த்துகிறது
இந்த சூரியகாந்தி பூக்கள் !!!............

**************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (19-Jan-16, 10:04 am)
Tanglish : haikkoo
பார்வை : 160

மேலே