நல்ல படைப்பாளி

கேட்டாள் என்னிடம் ;
"நல்ல படைப்பாளி
எப்படி இருக்கவேண்டும்?" என்று !

உடனே சொன்னேன்
"உன் தந்தையைபோன்று" என்று !

எழுதியவர் : hajamohinudeen (19-Jan-16, 10:46 am)
பார்வை : 167

மேலே