புரிதல்

உணரும் வரை
உண்மையும் ஒரு பொய் தான்
புரியும் வரை
வாழ்க்கையும் ஒரு புதிர் தான்

எழுதியவர் : Swasthika (19-Jan-16, 4:07 am)
சேர்த்தது : ஸ்வேதா
Tanglish : purithal
பார்வை : 236

மேலே