பிள்ளை

வீட்டோடு பிள்ளையாய்
வளர்ந்து நின்றது
தென்னை!

எழுதியவர் : வேலாயுதம் (19-Jan-16, 2:17 pm)
Tanglish : pillai
பார்வை : 102

மேலே