மெழுகுவர்த்தி

'நான்
ஏன் பிறந்தேன்?'
அழுது
கண்ணீர் வடிக்கும்
மெழுகுவர்த்தி!

எழுதியவர் : வேலாயுதம் (19-Jan-16, 2:15 pm)
Tanglish : mezhuguvarthi
பார்வை : 111

மேலே