நானும் என் காதலும் ...!!!!

பறவைகளை மிகவும்
பிடிக்குமென்றாய்
என்னால் பறவைகளை எல்லாம்
வளர்க்க முடியாது
அதனால்
என் அறை மின்விசிறியின்
மூன்று இறக்கைகளில்
ஒன்றை கழற்றிவிட்டேன்
மீதம் இரண்டில் அவை
உனக்கு பிடித்த பறவையை போல்
இருக்கட்டுமே என .......!!!!!

எழுதியவர் : jaisee .....!!!! (13-Jun-11, 4:49 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 416

மேலே