ஆயுள் கைதி
எந்த தவறும்
செய்யாமலேயே .....
அவளுக்கு ..
கணவன் என்பதால்
ஆயுள் கைதியானேன் ....