முதல் கைதி
இதய திருட்டுக்கு
இபிகோவில் ......
இடமிருந்தால்
நீதானடி ....பெண்ணே ?
முதல் கைதி !