மிளகாயும் சர்க்கரை ஆகுதே

சர்க்கரையும்
மிளகாயும்
கைகோர்க்கும்...
அரசியலும்
நாடகமும்
பாத்திரத்திலும்...

மிளகாய் பஜ்ஜியை போலே...
சுட சுடத் தான்
காரம் மக்களுக்கு...

அட போங்க
விடுங்களேன்...
அடுத்தவருக்கு உவர்ப்பு ...

அரசியல்வாதிக்கோ அது இனிப்பு...
எங்களுக்கோ (மக்கள்) அது புளிப்பு...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (20-Jan-16, 7:35 am)
பார்வை : 201

மேலே