தேங்காய்

கையில் எடுத்தேன்
மேளமானது!
தட்டித்
தாளம் போட்டேன்
தேர்வில் வெற்றி!
'தேங்காய்'

எழுதியவர் : வேலாயுதம் (20-Jan-16, 2:27 pm)
Tanglish : thenkaai
பார்வை : 94

மேலே