பார்வையும் தேர்வும்

இழுத்து கொன்றது உன் பார்வை
விழித்து படித்து கண்டதொன்றுமில்லை
இழந்து விட்டேன் பள்ளி தேர்வை

^
கவிப்புயல் இனியவன்
லிமரைக்கூ

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Jan-16, 9:32 pm)
பார்வை : 97

மேலே