காதலும் நட்பும்
காதலும் நட்பும்
நீ நானகவும்,
நான் நீயாகவும்
நினைப்பதே காதல் ..............'
நீ நானகவும்,
நான் நீயாகவும்
வாழ்வது நட்பு ..................;
காதலை நேசி
நட்பை சுவாசி ........... ;-)