யாரும் கவனிக்கவில்லை

இருவரும் மாறி மாறி பருகியதில்
மெல்ல குறைந்தது
குளிர்பானம்

யாரும் கவனிக்கவில்லை
நம்மிருவரைதவிர
அங்கே பெருகி வழிந்த
நம் நட்பை .....

எழுதியவர் : Karuppiah (13-Jun-11, 10:30 pm)
சேர்த்தது : Karuppiah
பார்வை : 420

மேலே