காதல் வேண்டுமா? கவிதை வேன்டுமா?

தோழியே!!!

என்னிடம் காதல் வேண்டுமா?
கவிதை வேன்டுமா? என்று கேட்டால்
சொல்வேன் கவிதை வேண்டும் என்று...
ஏனேனில் என் கவிதையே நீதானடி......

எழுதியவர் : முருகன்.M (14-Jun-11, 3:32 am)
சேர்த்தது : முருகன் . M
பார்வை : 340

மேலே