உன்னைத் தாலாட்ட

தினம் என்னைத் தாலாட்டி
தூங்க வைத்தாய் தாயே
நீ நிரந்தரமாக தூங்குவதாக
சொல்லியிருந்தால்
உன்னைத் தாலாட்டியிருப்பேன்
முதன்முறையாக ..........................

எழுதியவர் : reksab (21-Jan-16, 10:02 am)
Tanglish : unnaith thalatta
பார்வை : 239

மேலே