பதில் வராத கடிதம்

நேற்று எழுதினார்.....
இன்று எழுதுகிறார் ....
நாளையும் எழுதுவார் ....
இது காதல் கடிதம் அல்ல !
சிங்களவன் .....
சிறைபிடித்த
மீனவர்களை மீட்க
முதல்வர் எழுதும்
கடிதம் !
பதில் சொல்லாத ...
நம் பாரத தாய் ?

எழுதியவர் : இரா .மாயா (21-Jan-16, 3:13 pm)
பார்வை : 88

மேலே