உன்னால் வந்த மாற்றம்

மார்கழிப் பனியும் காலம் மாறி பொழிகிறது உன் வருகையால்
சித்திரை வெயிலும் நித்திரையின்றி திரிகிறது உனைக் கண்டதால்
ஆடிக் காற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது உன் புன்னகையால்

எழுதியவர் : எழில் குமரன் (21-Jan-16, 4:20 pm)
பார்வை : 161

மேலே