கண்ணி

கண்களில் அவள் வைத்த
கண்ணியில் காகிதமாய் அவள்
கையில் சிக்கியவன் காதலை
பொட்டலம் கட்ட நினைத்து
இதயத்தில் கன்னியை பூட்டினேன்
கண்கள் மூடியே
கவலையி்ல் அலைகிறேன்

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (21-Jan-16, 4:13 pm)
பார்வை : 109

மேலே