Village Getting Far Off At Nights

If we want to go from Kovilpatti town
..To PuLiyankuLam village at nights, we frown
Traveling up a long distance as the custom
..Of our village till today by passing over

A demon in the ten eyed (ten culverts) bridge,
..A devil in the single solitary Palmyra tree,
A bad spirit in the Indian Mulberry tree,
..A white spook in the bridge where we jump!

If we like to go to the same place in the day time,
..After crossing over the G.Venkatasamy Naidu college,
In the bus stop of ‘single shop', turn to the right side,
..There the village comes within 15 minutes!

Note: பேய் demon முனி devil ஆவி bad spirit பிசாசு spook

குறிப்பு: 27.01.2016 தேதியிட்ட ஆனந்த விகடன், சொல்வனம் பகுதியில் வெளியான திரு.கவிஞர் ஆண்டன் பெனி அவர்களின் 'இரவில் தூரமாகும் ஊர்' கவிதையின் ஆங்கில மொழியாக்கம்.
இவர் 'எழுத்து' தளத்தில் 83 கவிதைகள் பதிவு செய்திருக்கிறார்.

இரவில் தூரமாகும் ஊர்

கோவில்பட்டியிலிருந்து
புளியங்குளம் கிராமத்திற்கு
இரவில் போவதென்றால்
பத்துக்கண் பாலத்தில் ஒரு பேயையும்
ஒற்றைப் பனைமர முனியையும்
மஞ்சனத்தி மரத்தில் இருக்கும் ஆவியையும்
தாவு பால வெள்ளைப் பிசாசையும் கடந்தே
இன்றுவரை ஊர் வழக்கத்தில்
வெகுதூரம் பயணிக்கிறோம்.
பகலில் போவதென்றால்
காலேஜ் தாண்டியதும்
ஒத்தக்கடை நிறுத்தத்தில்
வலது பக்கம் திரும்பினாலே
ஊர் வந்துவிடுகிறது. - கவிஞர் ஆண்டன் பெனி, ஆனந்த விகடன்,27.01.2016

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-16, 9:19 am)
பார்வை : 104

மேலே