ஆனந்த தாலாட்டு

ஆராரோ கேட்கவில்லை
பட்டுமெத்தை தேவையில்லை
கல்லுடைக்கும் ஓசையே
நானும் தூங்க அன்னை நீ
இசைக்கும் ஆனந்த தாலாட்டு.

எழுதியவர் : மணிகண்டன் @ Manifaro (22-Jan-16, 12:02 pm)
சேர்த்தது : புதுகை மணி
Tanglish : aanantha thaalaattu
பார்வை : 233

மேலே