வாழ்க்கை

பையில்
பணத்தை கண்ட இதயம்
இப்போதெல்லாம்
பணம்!... பணம்!
என்று தான்
துடிக்கிறது .

எழுதியவர் : sudalaimani (22-Jan-16, 4:04 pm)
சேர்த்தது : சுடலைமணி
Tanglish : vaazhkkai
பார்வை : 112

மேலே