கெட்டதைப் போக்கவும் தூய்மை உண்டாக்கவும் யாருளார் இம்மண்ணில் - - - - சக்கரைவாசன்

சட்டையில் அழுக்கெனில் சவர்க்காரம் போடலாம்
வேட்டியில் அழுக்கெனில் வெள்ளாவி வைக்கலாம்
பட்டதுஎன் நெஞ்சையே பாழாக்கி விட்டதே
கெட்டதைப் போக்கவும் தூய்மை உண்டாக்கவும்
கிட்டிவந்து உதவுவார் யாருளரோ இம்மண்ணில் !

எழுதியவர் : சக்கரைவாசன் (22-Jan-16, 10:45 pm)
பார்வை : 130

மேலே