விடியல்

ஒவ்வொரு விடியலும்
புதிய நாள் தருகிறது
இழந்ததை மீட்கவும்
வேண்டியதை பெறவும்
அவரவர் தேவைப்படி
உபயோகமாக பயணித்தால்
மீண்டும் ஒரு வாய்ப்புக்கு
காத்திருக்க தேவையில்லை
மற்றொரு நாள் புதியதொரு
தேவைக்காக மட்டும்..

எழுதியவர் : மணிகண்டன் @ Manifaro (23-Jan-16, 8:23 am)
சேர்த்தது : புதுகை மணி
Tanglish : vidiyal
பார்வை : 1528

மேலே