மாற்றம்

நேரம் மாறுகிறது
பருவங்கள் மாறுகிறது
மாற்றம் நிலையானது
வேண்டிய மாற்றம்
நமக்கு தேவையெனில்
நாமும் மாறிட வேண்டும்
மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் !

எழுதியவர் : மணிகண்டன் @ Manifaro (23-Jan-16, 8:28 am)
சேர்த்தது : புதுகை மணி
Tanglish : maatram
பார்வை : 1246

மேலே