குடியரசு தினம் ஜனவரி 26

குடியரசு கொடி

காற்றினில் சலசலக்கும் வர்ண கோடியாம்
காண கிடைக்காத அற்புத காட்சியாம்
கண்டு களித்திட மூவர்ணமுமாம்
அவையாவும் பறை சாற்றும் நல்லெண்ணமுமாம்

துணிவை குறிக்கும் ஒரு வண்ணமாம்
அமைதியை குறிக்கும் ஒரு வண்ணமாம்
செழிப்யை குறிக்கும் ஒரு வண்ணமாம்
மூவர்ண கொடியின் நடுவே சக்கரமாம்
தர்மத்தை உணர்த்தும் அது நிதமுமாம்

பாரினில் சிறந்தது பாரத நாடென்று
வான் பிளக்க ஓசை இடுவொம்
நாமெல்லம் குடியரசு நன்னாளிலே
இந்தியகுடிமகனாய் குலமேதுமில்லாமலே

எழுதியவர் : கஎன்ன்ர் (23-Jan-16, 4:40 am)
பார்வை : 164

மேலே