சொரணை இருந்தா தொட்டுப் பாரு

சுடும் வரை
சூரியன்
-வைரமுத்து
தமிழா ....
இருப்பாய் எப்போதும்
நெருப்பாய் ..
-சீமான்
ஒரு வார்த்தை
சுட்டதில்
பல நூறு
சூரியன்
-வீழ்ந்து விடாத
வீரம்
மண்டியிடாத
மானம்
-"நாம் யாவரும்
தமிழர் கூட்டம் ".
தீ
தொடுமா ?
நாம்
பால்வெளி
சூரியக் கூட்டம்.