ஜன்னலோர இருக்கை


எல்லா பயணங்களிலும்

நம் எல்லோரும் விரும்புவது

ஜன்னலோர இருக்கைதான்

இருக்கும் வரை மகிழிசி கொண்டு

வேடிக்கை பார்த்து கொண்டே

ரசித்து முடித்து பயணம்

முடியும் வேளையில் சொல்லாமல்

பிரிகிறோம் நம்மோடு பேசாது

பழகிய அந்த இருக்கையும்

பிரிகிறது ரயில் ச்நெஹிதமாய்

அதை மறந்து வழிபோக்கனாய் நாம்

எழுதியவர் : rudhran (13-Jun-11, 8:57 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 377

மேலே