முத்தம்

உச்சந்தலை மீது
நீ கொடுக்கும் முத்தம்,
உயிரின் மீது பட்டு தெரிகிறது பெண்ணே,.

எழுதியவர் : காஞ்சி சத்யா (24-Jan-16, 7:22 am)
Tanglish : mutham
பார்வை : 80

மேலே