காத்திருத்தல்

காத்திருக்கும் காதலிக்காய் காத்திருக்கும் காலத்தில்
காத்திருப்பைக் காத்திராது விட்டுவிட்டால் – காத்திராது
கைப்பிடித்து ஓட்டுகின்ற சைக்கிளிலும். காத்திருத்தல்
சைக்கிளுக்கும் மையலுக்கும் ஒன்று.
*மெய்யன் நடராஜ்