என் மன்னவன்

என் மன்னவன்...
மனம் கவர்ந்த நாயகன்...
என்னை மணக்கப் போகும்
மணவாளன்....
எனதுள்ளம் திருடிய
கயவன்....
இரவும் பகலும்
கனவிலும் நனவிலும்
அவனையே...
நினைக்கும் படி செய்த
காதல் மந்திரவாதி....
இப்படியெல்லாம்
அவனைச் சொன்னால்
மிகையாகாது
அவன்-
என் கண்களைக் கவர்ந்து
என் உள்ளம் புகுந்து
எனது உயிரிலே கலந்த உறவு.....!

எழுதியவர் : நித்யஸ்ரீ (24-Jan-16, 3:55 pm)
Tanglish : en mannavan
பார்வை : 334

மேலே