தைப்பூசத்தில் அழகன்

வரமொன்றருள் வடிவேலவா!
உரமாகியென் உளமேயுறை,
பெருவாழ்வதைப் பெறவேண்டியே
குருவாயுனைக் கொளவேண்டுமே!

குமரா!

அருகா யுடன்வரு வாயென
முருகா வுனைப்பணி வேனினி அருளே!

வஞ்சிப்பா

ஞா_நிறோஷ் அரவிந்த்
2016.01.24

எழுதியவர் : ஞா.நிறோஷ் (25-Jan-16, 12:58 pm)
பார்வை : 56

மேலே