நினைவுகள்

என்னிடம்
குவிந்திருக்கும்
நினைவுகளையும்,
கனவுகளையும்,உன்னால்
மட்டுமே உணரமுடியும் அன்பே,.

அத்தனையும் நீ
எனக்காக தந்தவையே,. 😔

எழுதியவர் : காஞ்சி சத்யா (25-Jan-16, 8:15 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 102

மேலே