வாலியின் பாடல்

ஞாயிறென்பது கண்ணாக திங்களென்பது பெண்ணாக
செவ்வாய்க் கோவைப் பழமாக சேர்ந்தே
நடந்த தழகாக வே
ஞாயிறோ கண்ணாக திங்களோ பெண்ணாக
செவ்வாயோ கோவைப் பழமாக சேர்ந்தே
நடந்த தழகாகத் தான்
மேலே அப்படியே அமைத்து சீர் பிரித்தால் வெண்பாவினம்
ஞாயிறென்பது வில் நிரை ஈரான கனிச்சீர் பெறுவதால் வெண்பா விதி ஏற்காது .
அடுத்தது தளை கருதி சற்று மாற்றத்தில் கிடைத்தது தூய சிந்தியல் வெண்பா
---கவின் சாரலன்