மனசெல்லாம் 3

{ கதை சுருக்கும்-சித்தார்த்,கார்த்திக்கை கணினி வகுப்பில் கண்ட இலையா,ராதிகா அதிர்ச்சி }
இலையா :ராதிகா ரொம்ப பயமா இருக்கு டி !
ராதிகா :என்னக்கும் தான் மா,அச்சோ !
[ வகுப்பு நேரம் முடிந்ததும் பயத்துடன் வெளியே சென்றனர் ]
சுற்றி பார்த்தபடி வேகமாக நடந்தனர்.நெஞ்சில் ஓர் பயம்,இருவரும் கைகோர்த்தபடி விரைந்து செல்ல.சாலையில் தெரியாத இருவர் பின்பற்றிய படி கேலி செய்தனர்.என்னடா ஒரே பயந்து பயந்து போறாங்க நம்ம தான் ஒன்னும் பேசவில்லையே.கேலி செய்து பின் தொடர்வதை கண்டனர் சித்தார்த்,கார்த்திக்.
சித்தார்த் :மச்சான், யார்டா அவனுங்க,நம்ம தோழிகளை கேலி செய்வது.வா கவனிப்போம்.
கார்த்திக் :சரி தான் மச்சான்,வா என்னனு பாப்போம்.
சித்தார்த்தும்,கார்த்திக்கும் கேலி செய்தவர்களை தனியே அழைத்து செல்ல,
ராதிகா :இலையா,என்ன இது,என்ன நடக்க போதோ...
இலையா :விடு மா வா நம்ம சிக்கிரம் விட்டுக்கு போலாம்.
[ இருவரும் விரைந்து வீடு சென்றனர் .சித்தார்த்,மற்றும் கார்த்திக் செய்தது என்ன தெரியுமா ? பின் சென்று கேலி செய்த இருவரை அடிபின்னி எடுத்துவிட்டனர்.ரத்தம் சொட்ட சொட்ட அடித்து தொரத்திவிட்டனர்.அதன் பின்னர் அனைத்து இளையோர்களும் ராதிகா,இலையா பின் செல்லவே பயந்தனர்.சுற்று வட்டாரம் முழுதும் அவர்களை தங்கைகளாய் பார்த்தனர்.செல்லும் வழிகளில் தங்கச்சி என்னமா உங்க கணவர் யாருன்னு சொல்லி இருக்கலாம் ல சொல்லும் நபர்களை காணும் போது சிரிப்பும்,யார் அது என்று பயமும் வரும்.இப்படியே பல நாள் சென்றது.பல நாள் கழிந்தது.]
இலையா :ராதிகா,என்ன இது அச்சிரியமா இருக்கு சித்தார்த்,கார்த்திக் தொல்லை இல்லாம சந்தோஷமா போது நம்ம வாழ்க்கை..
ராதிகா :சரி தான் மா,அவனுங்க பேச்சை விடு நம்ம ஐயர்க்றிவர் கோவில் போலாம் இன்னைக்கு கணினி வகுப்பு முடிஞ்சதும் சரியா...
இலையா :டபுள் ஒக்கே ராதிகா,[என்று கையினை அடித்து கொண்டனர்]
கணினி வகுப்பு முடிந்து கோவில் சென்றனர்,தரிசனம் பெற்று வெளியே வரவும் கண்டனர் சித்தார்த்,கார்த்திக்கை. அவர்களோ சிரித்தபடி என்ன எப்புடி இருகிங்க ,என்னடா எவ்வளோ நாளா ஆளைக்காணும் னு வருத்தபட்டின்களோ,......
ராதிகா,இலையா பேசாது வேகத்தோடு நடந்தனர்.விடாது பின் தொடர்ந்த சித்தார்த்,கார்த்திக் ....

தொடரும் ....

எழுதியவர் : ச.அருள் (26-Jan-16, 8:42 pm)
பார்வை : 242

மேலே