தாலாட்டு

மெல்ல மெல்ல
அசைகிறது
செடியும் கொடியும்
புரிகிறது தாலாட்டுகிறது
தென்றல் காற்று.

எழுதியவர் : சொ.பாஸ்கரன் (27-Jan-16, 5:25 am)
Tanglish : thaalaattu
பார்வை : 50

மேலே