கல்லூரி வாழ்க்கை
அட
எல்லாம் தெரியுமென
எண்ணத்தில்.........
எதற்க்கு
உபதேசமென உள்ளத்தில்.......
எதை
கற்றோம் எனும்
வினாவை கூட
அறியாமலேயே
வெளிவருகிறோம்
பெரும்பாலான எண்ணிக்கை
மிகுதியில் பட்டப் படிப்பு
மாணவர்களாய் கல்லூரி
எனும் ஆலயம் விட்டு
கல்வியும் இன்று வியாபாரமானதால்.........
***************தஞ்சை குணா*****************