கல்லூரி வாழ்க்கை

ஒரு கல்வி கூடம்
ஓராயிரம் ஆலயங்களுக்கு நிகராம்.....
ஏனோ.....
எங்களுக்கு மட்டும் விளங்கவில்லை....?
கடைக்கோடியிலிருந்து கல்லூரி வந்தும்
திரைப்படம் உரைத்த கல்லூரியாய்
எண்ணத்தில் மிதந்தவாறே தினம்
மூழ்கிப்போகிறது எம்மை
பெற்றோரின் கனவுகள் யாவும்........

***************தஞ்சை குணா*****************

எழுதியவர் : மு. குணசேகரன் (27-Jan-16, 3:50 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : kalluuri vaazhkkai
பார்வை : 1686

மேலே