கல்லூரி வாழ்க்கை

அன்று
கற்க்க வேண்டியதை
மறந்து போனாதால்தானோ !......
இன்று
வறண்டு போன வாழ்வில்
மலரக்கூட மறுக்கின்றது
கடந்து வந்த கல்லூரி நினைவுகள் !!......

***************தஞ்சை குணா*****************

எழுதியவர் : மு. குணசேகரன் (27-Jan-16, 3:49 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : kalluuri vaazhkkai
பார்வை : 1585

மேலே