கல்லூரி வாழ்க்கை
அன்றோ !......
சாதி-மத வேறுபாடு
கலைந்தோம் அறியாமலேயே
உயர்வு-தாழ்வு பேதங்கள்
மறந்தோம் ஒருமித்த
பள்ளிச் சீருடையில்......
இன்றோ
அனைத்து வேறுபாடுகளும் அறியச்செய்கிறது
சீருடையில்லா கல்லூரி மாணவர்கள் உடைகள்.......
***************தஞ்சை குணா*****************