சித்தம் சிவனே
சித்தர்கள் ஆயினும்
ஆறு அடி நிலம் மறுப்பின்
சிவனும் ஏற்றானோ ஏனோ
அர்த்தம்; இக் கவிதைக்கு அர்த்தம் ;யாவும் துறந்த சமன துறவியாயினும்,யாவும் துறந்த அகோரி ஆயினும் ,யாவும் துறந்த சித்தர்கள் ஆயினும் இறந்த பினனே ஆறடி நிலம் மட்டும் மறுக்க மாட்டர் ,அதனை சிவனும் ஏற்பதன் காரணம் என்னவோ