செல்லும் கவிஞனாய்ச் சென்று --- ஒருவிகற்ப நேரிசை வெண்பா

கல்விக் கொடுக்கும் கவிமானை எந்நாளும்
பல்கிப் பலவாய்ப் பரம்பொருளைச் --- சொல்லியும்
நல்ல நிழலாக நன்னெறிகள் போதித்துச்
செல்லும் கவிஞனாய்ச் சென்று .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Jan-16, 11:51 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 47

மேலே