காதல்

காலங்கள்
பல கடந்தாலும்
உன்னை குழந்தையாக
சுமக்கும் வரம்
வேண்டும் அன்பே ....

உன் குழந்தை தனத்தில்
உள்ளதடி என் "காதல்"

எழுதியவர் : காஞ்சி சத்யா (28-Jan-16, 12:13 pm)
Tanglish : kaadhal
பார்வை : 166

மேலே