மறதி

மறக்க நினைக்கும் உன் நினைவுகளை

மறந்து நினைக்கிறது என் மனம்

மறக்க நினைக்கிறேன் என்பதை மறந்து

எழுதியவர் : கவி (14-Jun-11, 1:17 pm)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 263

மேலே