எது பெரியது
ஒரு மகளும், அவள் தாயும் உரையாடிக்கொள்வது:
மகள்: அம்மா! தாங்கள் என்னிடம் ஒருமுறை,"எப்பொழுதும் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும்" என்று கூறினீர்.
தாய்: ஆமாம். எப்பொழுதும் உயர்ந்த எண்ணிக்கையில் இருத்தல் அழகு.
மகள்: அம்மா! நான் உனது சொற்படி, நூறாவது நிலை பெற்றிருக்கிறேன்.
அருகிலிருந்தவர்கள், அதனைக் கேட்டு சிரித்தனர்.